IPL பாயிண்ட்ஸ் டேபிளையே தலைகீழாய் மாற்றிய ஒரே ஓவர் - இதுதான்டா கிரிக்கெட்.. கடைசி வரை திக் திக்

Update: 2025-04-20 03:07 GMT

ஐபிஎல் திருவிழா - பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை திரில்லாக சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 19 வது ஓவர் வரை போட்டி ராஜஸ்தானுக்கு சாதகமாகத்தான் இருந்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் அந்த ஓவரை சிறப்பாக வீசி 6 ரன்களை மட்டுமே கொடுத்து லக்னோவை வெல்ல வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்