பாபருக்கு சைகை மூலம் பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்டியா IND Vs PAK | Hardik Pandya | Babar Azam

Update: 2025-02-24 02:27 GMT

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா bye bye என சைகை செய்தார். கிளாசிக்கல் பவுண்டரிகளை அடித்து சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 23 ரன்களில், ஹர்திக் பாண்டியாவின் ஓவரில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் ஆனார். விக்கெட்டை வீழ்த்திய பின்னர் பாபர் அசாமை அனுப்பும் வகையில் bye bye என ஹர்திக் பாண்டியா சைகை காண்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்