ஐபிஎல்ல தொடர்ந்து ஆர்.சிபிக்காக விளையாடி வந்த இந்திய பவுலர் முகமது சிராஜ், இந்த ஐபிஎல்ல குஜராத் டீமுக்காக ஏலம் எடுக்கப்பட்டாரு.
ரொம்ப வருசமா சின்னசாமி ஸ்டேடியத்துல கோலியோட TEAM MATE-ஆ பந்துபோட்ட சிராஜ், இப்ப அவருக்கு எதிரா பந்துவீசுனாரு..
கோலிக்கு முதல் பந்து வீச வரும்போது, திடீர்னு பாதியில அவர் பந்தபோடாம நிறுத்த, அதை பார்த்த ஆர்.சிபி. ஃபேன்ஸ் உணர்ச்சிவசப்பட்டாங்க...
ஃபேன்ஸ் மட்டுமில்லங்க, சிராஜும் ரொம்ப எமோசனாகியிருக்காரு. போட்டியில விராட் கோலிய பார்த்து நெகிழ்ந்த போட்டோவ இன்ஸ்டால ஷேர் பண்ணி மனுசன் உருகியிருக்காரு.