துபாயில போன மாசம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல்ல நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறை சாம்பியன்ஸ் டிராபியை ஜெயிச்சுச்சி இந்தியா..
இதோட ONE MONTH ANNIVERSARYநு வின்னிங் போட்டோஸ், வீடியோஸை ஃபேன்ஸ் ஷேர் பண்ணி மகிழ்ந்துட்டு இருக்காங்க..
இந்திய டீமோட நட்சத்திரமா ஜொலித்த ஹர்திக் பாண்டியா, ஒரு மாசம் ஓடுனாலும் மனசுக்கு ரொம்ப நெருக்கமானதுனு நெகிழ்ந்திருக்காரு.