IND VS ENG || அபாரமாக பந்து வீசிய பும்ரா..அடித்து வெளுத்த ஜோ ரூட்..

Update: 2025-07-13 04:22 GMT

3வது டெஸ்ட் - இந்தியா 387 ரன்களுக்கு ஆல்அவுட்

இங்கிலாந்து மற்றும் இந்தியா மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் அடித்துள்ளன. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3 வது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதத்தின் உதவியால் 387 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்தை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியும் 387 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்தார். இன்னும் 2 நாட்கள் மீதமிருக்கும் சூழலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

Tags:    

மேலும் செய்திகள்