Ind vs Aus | இந்தியாவிற்கு எதிரான தொடர்.. ஆஸி. அணி அறிவிப்பு

Update: 2025-10-07 09:38 GMT

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது... இரு தொடர்களுக்கும் மிட்ச்செல் மார்ஷ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கம்மின்ஸ் அணியில் இடம்பெறவில்லை.. ஒருநாள் அணியில் ஹெட், இங்லிஸ், கேரி, ஸ்டார்க், ஹேசில்வுட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.. டி20 அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், மைக்கேல் ஓவன், ஸ்டாய்னிஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். ஒருநாள் தொடர் அக்டோபர் 19ம் தேதியும் டி20 தொடர் அக்டோபர் 29ம் தேதியும் தொடங்க உள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்