IND VS AUS || முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியாவை வேட்டையாடிய ஆஸ்திரேலிய அணி

Update: 2025-10-19 14:56 GMT

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. 7 மாதங்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பிய ரோஹித் சர்மா 8 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சுப்மன் கில் 10 ரன்கள் சேர்த்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களும், அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்தனர். மழை அடிக்கடி குறுக்கிட்டதால், DLS முறைப்படி போட்டி 26 ஓவர்கள் குறைக்கப்பட்ட நிலையில், இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்