"தினசரி 5 லிட்டர் பால் குடிப்பேனா?" - சிரித்துக்கொண்டே தோனி சொன்ன வார்த்தை

Update: 2025-04-23 02:33 GMT

இந்த சமயத்துல தோனி ஒரு விளம்பரத்துல நடிக்க, அதுக்கப்புறம் அவரு தினமும் 5 லிட்டர் பால் குடிப்பார், அதனாலதான் STRONGஆ இருக்காருனு சொல்லப்பட்டுச்சி.. இதலாம் உண்மைனு இன்னைக்கு வர பலர் நம்பிட்டு இருந்தாங்க...

இப்படி இருக்க சமீபத்துல நடந்த நிகழ்ச்சியில, உங்களப்பத்தி நீங்க கேள்விப்பட்ட ரொம்ப காமெடியான வதந்தி என்னானு தோனிட்ட கேள்வி கேட்ருக்காங்க. அதுக்கு, நான் டெய்லி 5 லிட்டர் பால் குடிப்பனு சொன்னதுதான் சிரிச்சிட்டே தோனி பதில் சொல்ல, வீடியோ வைரல்..

தோனியோட ஸ்டைல்ல, வதந்திய FINISH பண்ணிட்டாருனு சிஎஸ்கே வீடியோவ பகிர்ந்திருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்