ஐசிசி விருதை தட்டிச்சென்ற நியூசி. வீராங்கனை கெர்...

Update: 2025-01-28 13:00 GMT

2024-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக, நியூசிலாந்து நாட்டின் அமெலியா கெர் (Melie Kerr) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. கடந்தாண்டு மொத்தம் 43 போட்டிகளில் விளையாடியுள்ள மெலி கெர், 651 ரன்களை எடுத்துள்ளார். டி20 உலகக்கோப்பையை வெல்ல நியூசிலாந்து அணிக்கு உறுதுணையாக இருந்த அமெலியா கேர், கடந்தாண்டின் சிறந்த டி20 வீராங்கனையாக சமீபத்தில் ஐசிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்