செப்.30ஆம் தேதி தொடங்கும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்/மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா - இலங்கையில் செப். 30 முதல் நவ.2ஆம் தேதி வரை நடைபெறும் – ஐசிசி அறிவிப்பு/இந்தியாவில் 3 நகரங்களிலும், இலங்கையில் 2 நகரங்களிலும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவிப்பு/12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது/