சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனை எட்டியுள்ளார். சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையும் ரோஹித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது.