Test Cricket | ``டேய் வாஷி.. பண்ணுடா மச்சா.. விட்றாத'' - தனது ஸ்டைலில் சீக்கா சொன்ன அட்வைஸ்

Update: 2025-07-03 04:12 GMT

அஸ்வின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்புவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கும் என்று நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் தெற்காசியாவின் முதல் மைண்ட் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் SOGF கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடர் நடைபெற்றது. இது சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற அடிப்படையில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்