``இனி இந்திய அணியின் எதிர்காலம் அவர் தான்’’ - கங்குலி கணிப்பு

Update: 2025-08-11 04:17 GMT

சுப்மன் கில் தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என கங்குலி கணிப்பு

சுப்மன் கில்தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், இங்கிலாந்துக்கு எதிராக நீண்ட தொடரில் இந்தியா விளையாடி இருப்பதாகவும், ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு ஓய்வு தேவை என்றும் கூறினார். துபாய் மைதானத்தில் இந்தியாவை வீழ்த்துவது கடினம் எனக் கூறிய கங்குலி, இந்திய டெஸ்ட் கேப்டன் கில்தான் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் எனப் புகழ்ந்தார்,.

Tags:    

மேலும் செய்திகள்