ஓய்வுக்கு பிறகு பிசிசிஐ தலைவர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்து வந்தவரு, இப்ப டெல்லி கேபிடல்ஸ் டீம் ஓனரான JSW SPORTS நிறுவனத்துல DIRECTOR OF CRICKET பதவியை வகிச்சு வராரு...
கிரவுன்ட்ல கங்குலி கையில பேட்-ஐ எடுத்து லைட்டா டிரேட்மார்க் ஷாட்ஸை அடிச்சி காண்பிக்க, அதை பார்த்த கங்குலி கண்ணிங்க பழசை நினைச்சி பார்த்து நெகிழ்ந்துட்டு இருக்காங்க...
சேலை, சுடிதாரில் கலக்கும் ஆர்.சி.பி மகளிர் டீம்
பொண்ணுங்க சேலையை கட்டிட்டு செம்ம வைஃப் ஆயிருக்காங்க.. அந்த விடீயோஸ் பார்க்கலாமா?