பறந்து வந்து சர்ஃபிங்...மிரட்டலான போட்டி

Update: 2025-03-31 23:44 GMT

பறந்து வந்து சர்ஃபிங்...மிரட்டலான போட்டி

ஃப்ரான்ஸ் நாட்டோட Barcares பகுதில 2025 GKA Big Air Kite World Championship உற்சாகமா நடந்துச்சு...

கைட் சர்ஃபிங்ல வீரர்களும் வீராங்கனைகளும் மிரள வச்சுட்டாங்க...



அந்தரத்துல பறந்து வந்து அவுங்க சர்ஃபிங் பண்ணத பாக்குறப்ப பயங்கர ஆச்சரியமா இருந்துச்சு..


பிரேசிலோட மிகைலி சோல் 8வது முறையா டைட்டில் அடிச்சாங்க...

ஆண்கள் பிரிவுல Lorenzo Casati, Andrea Principi ஆகியோர் வெற்றியாளர்களா அறிவிக்கப்பட்டாங்க..

Tags:    

மேலும் செய்திகள்