வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு கொலை மிரட்டல் | 1 கோடி ரூபாய் தராவிட்டால்..

Update: 2025-05-06 08:04 GMT

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 1 கோடி ரூபாய் தராவிட்டால் கொலை செய்துவிடுவதாகக்கூறி மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், ஷமியின் சகோதரர் ஹசீப் அகமது அம்ஹோரா காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்