TNPL Today Match | மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள் - களமிறங்கும் 2 தரமான அணிகள்

Update: 2025-06-23 04:23 GMT

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நெல்லையில் இன்​று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. திருச்சி​ அணி 2வது வெற்றியை பதிவு செய்யவும், சேப்பாக் 6வது வெற்றியை பெறவும் கடுமையாக போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்