Mohammed Siraj செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிய DSP சிராஜ்

Update: 2025-08-05 02:54 GMT

Ind Vs Eng Test | Mohammed Siraj செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிய DSP சிராஜ் - உலகமே திரும்பி பார்த்த சம்பவம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அதிக ரன்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் சுப்மன் கில் 754 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். கே.எல்.ராகுல் 532 ரன்களும் ஜடேஜா 516 ரன்களும் ரிஷப் பண்ட் 479 ரன்களும் ஜெய்ஸ்வால் 411 ரன்களும் அடித்துள்ளனர். பவுலர்களில் இந்திய பவுலர் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார். பும்ரா மற்றும் பிரஷீத் கிருஷ்ணா தலா 14 விக்கெட்டுகளும் ஆகாஷ் தீப் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்