சேப்பாக்கத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த தோனி குடும்பம்

Update: 2025-04-06 01:54 GMT

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு தோனியின் மொத்த குடும்பமும் மைதானத்துக்கு வருகை தந்திருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியை பார்க்க அவர்கள் வந்திருந்தனர். கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து, சென்னை அணிக்காக தோனி விளையாடிய ஒரு போட்டியைக் கூட நேரில் பார்க்காத அவருடைய பெற்றோர், இந்த போட்டியை காண வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்