Dhoni Madurai Visit | தமிழ்நாட்டுக்கே காத்திருக்கும் `கிஃப்ட்’.. ஓபன் செய்ய மதுரைக்கு வரும் `தோனி’

Update: 2025-10-09 02:56 GMT

Dhoni Madurai Visit | தமிழ்நாட்டுக்கே காத்திருக்கும் `கிஃப்ட்’.. ஓபன் செய்ய மதுரைக்கு வரும் `தோனி’

மதுரையில் கிரிக்கெட் ஸ்டேடியம் - திறந்து வைக்கும் தோனி

மதுரையில் கட்டப்பட்டுள்ள முதல் கிரிக்கெட் ஸ்டேடியத்தை, தோனி இன்று திறந்து வைக்கிறார். சிந்தாமணி ரிங்ரோடு அருகே 350 கோடி மதிப்பீட்டில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. 20 ஆயிரம் இருக்கைகள், ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், மருத்துவமனை, கார் பார்க்கிங் உள்ளிட்ட பல வசதிகளுடன் தமிழ்நாட்டின் 2வது பெரிய மைதானமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி திறந்து வைக்கிறார். இந்த மைதானத்தில் டி.என்.பி.எல், ஐ.பி.எல், ரஞ்சி டிராபி போட்டிகள் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்