"தோனி ஒரு பாகுபலி..." இந்திய முன்னாள் வீரர் புகழாரம்

Update: 2025-04-18 02:14 GMT

இந்த நிலைல நம்ம ஹர்பஜன் சிங் வாயாற புகழ்ந்துருக்காரு தோனிய... "எம்எஸ் தோனி கிரிக்கெட்டோட பாகுபலி. அவர் மேல் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தபோது என்ன செய்ய முடியும் அப்டிங்கிறத உலகிற்குக் காட்டிய கேப்டன்... பேட்டிங் வரிசை 9 அவருக்குப் பொருந்தாது... லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கு எதிரா அவரு சரியான நிலையில வந்தாரு...சிறப்பா பேட்டிங் செஞ்சாரு...இறுதி கட்டத்துல சிவம் துபேவுக்கு உதவுனாரு...தோனி கேப்டனா பொறுப்பேற்குறப்ப அவரு முற்றிலும் வேறுபட்டவரா இருப்பாரு...அவருக்கு கீழ உள்ள அணி வித்தியாசமா விளையாடுது... தோனிக்கு வாழ்த்துகள்... தோனிக்கு எப்போதும் அதிர்ஷ்டம் அற்புதங்கள நிகழ்த்துதுது...தோனி இருக்கப்ப எல்லாமே சாத்தியம்னு புகழ்ந்துருக்காரு...

Tags:    

மேலும் செய்திகள்