சென்னையில் கால் வைத்த ருதுராஜ்.. அலறவிட்ட ரசிகர்கள்

Update: 2025-02-26 05:31 GMT

ஐபிஎல் தொடரையொட்டி சென்னை வந்தடைந்த சி.எஸ்.கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 23ம் தேதி சென்னை-மும்பை அணிகள் சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்