அறிமுக போட்டியில் கலக்கிய சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே | IPL2025 | Ayush Mhatre | CSK

Update: 2025-04-21 02:00 GMT

சிஎஸ்கே கேப்டனா இருந்த ருத்துராஜ் கெய்க்வாட் காயத்தால விலக, அவருக்கு பதிலா மாற்று வீரரா மும்பையை சேர்ந்த 17 வயசான ஆயுஷ் மாத்ரேவ எடுத்துச்சி சிஎஸ்கே...

ஆயுஷ் மாத்ரே திறமைய பார்த்து வியந்த சிஎஸ்கே, டீம்ல சேர்ந்த உடனே அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுத்திருக்கு.

மும்பைக்கு எதிரான போட்டியில ஒன் டவுன் பேட்டரா இறங்குன மாத்ரே இறங்குனதுல இருந்து செம்ம அதிரடி.. FOUR, SiXநு பறக்கவிட்ட மாத்ரே, 15 பந்துல 32 ரன் அடிச்சி மிரட்டுனாரு. அவரோட பேட்டிங்கை பார்த்து ஒட்டுமொத்த டீமும் வியந்துச்சி...

அப்டியே கட் பண்ணா, ஆயுஷ் மாத்ரே குட்டி பையனா இருந்தப்ப பேட்டி கொடுத்த வீடியோ வைரலா சுத்திட்டு இருக்கு

Tags:    

மேலும் செய்திகள்