"போன தடவ மிஸ் ஆயிடுச்சு, இந்த தடவ மிஸ்ஸே ஆகாது" - தக் மோடில் இறங்கிய சுப்மன் கில் | Shubman Gill
"போன தடவ மிஸ் ஆயிடுச்சு, இந்த தடவ மிஸ்ஸே ஆகாது" - தக் மோடில் இறங்கிய சுப்மன் கில் | Shubman Gill
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் நடக்க இருக்குது.
இதுகுறித்து பேசியிருக்க இந்திய VICE CAPTAIN சுப்மன் கில், உலகக்கோப்பை ஃபைனல்ல தோத்துட்டோம், ஆனா இந்த தடவ விடமாட்டோம்னு CONFIDENT-ஆ சொல்லியிருக்காரு..
முன்னாடிலாம் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா எப்படி ஃபைனல்ஸ்னு பெருசா மதிக்காம, சாதாரண போட்டி மாதிரி விளையாடுவாங்களோ, அதே மாதிரி சிம்பிள் கிரிக்கெட் விளையாடுவோம்னு சொல்லியிருக்காரு கில்..
மறுபக்கம் நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் SANTNER, நாங்க ஃபைனலுக்கு ரெடி ஆயிட்டோம்... வருண் சக்கரவர்த்திய எதிர்கொள்ள நல்ல PREPARE ஆயிட்டோம்னு சொல்லியிருக்காரு..
அதேசமயம், காயத்தால அவதிபடுற மேட் ஹென்ரி MATT HENRY ஃபைனல்ல விளையாடுவாராங்குறது இன்னும் CONFIRM ஆகலனு சான்ட்னர் சொல்லியிருக்காரு