கிரிக்கெட் வீரர் தொடங்கி வைத்த மாரத்தான் போட்டி

Update: 2025-02-23 09:02 GMT

டெல்லியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை, கிரிக்கெட் வீரர் ரஹானே (Rahane), பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மாரத்தான் தொடங்கி வைக்கப்பட்டது. டெல்லியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில், இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்