Cricket | கிரிக்கெட் முதல் கபடி வரை நாங்கதான்.. ; உலகையே திரும்ப வைத்த இந்திய மகளிர் அணியினர்
இந்த ஆண்டு தொடக்கத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது முதல்... தற்போது உலக கோப்பை கபடியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது வரை... ஒரு தலைமுறைக்கே திசை காட்டும் வழிகாட்டிகளாகியிருக்கும் இந்திய மகளிர் அணியினர் வெற்றி பாதைகளை ரீவைண்ட் செய்கிறது, இந்த செய்தி தொகுப்பு.