``தோனி மேல மொத்தமா Pressure போடுறாங்க'' - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த CSK ரசிகர்கள்

Update: 2025-04-09 02:18 GMT

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில், ரசிகர்கள் தெரிவித்த கருத்தை கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்