இங்கிலாந்து கையில் இருக்கும் ஆப்கன் கனவு - அதிசயம் நடந்தால் மட்டுமே...

Update: 2025-03-01 03:41 GMT

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. குரூப் பி பிரிவில் கராச்சியில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இங்கிலாந்து ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இன்று வெற்றி பெற்றால் தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறும்... 207 ரன்களுக்கும் மேலான வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே தென் ஆப்பிரிக்கா நாக்-அவுட் ஆகும். ஒருவேளை தென் ஆப்பிரிக்கா இப்படி தோல்வி அடைந்தால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெறும்...

Tags:    

மேலும் செய்திகள்