#BREAKING || Ind Vs Wi | Test Cricket | துவம்சமான வெஸ்ட் இண்டீஸ் - தொடரை வென்ற இந்தியா

Update: 2025-10-14 06:06 GMT

டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா/வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 கணக்கில் வென்றது இந்தியா/டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது/வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 121 ரன்கள் இலக்கை இந்தியா எளிதில் எட்டியது/முதல் இன்னிங்சில் இந்தியா 518/5 டிக்ளேர், வெஸ்ட் இண்டீஸ் 248/10, ஃபாலோ-ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 390 ரன்களில் ஆல்-அவுட்/121 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Tags:    

மேலும் செய்திகள்