ரன் அவுட் செய்வதற்கு முன்பே டான்ஸ் ஆடி வெறுப்பேற்றிய சிறுவர்கள் - வெளியான கியூட் வீடியோ
கிரிக்கெட்ல மகிழ்ச்சிய வெளிப்படுத்த பிளேயர்ஸ் விதவிதமான ஸ்டைல்ல கொண்டாடுறது ஃபேன்ஸை ரசிக்க வைக்கும்...
இப்ப, சில சிறுவர்களோட கொண்டாட்ட வீடியோ இணையத்துல வைரலாயிருக்கு...
இந்தியாவுல நடந்த சிறுவர்களுக்கான லோக்கல் போட்டியில, எதிர் டீம் பேட்டரை ரன் அவுட் ஆக்குறதுக்கு முன்னாடி பவுலிங் டீம் பிளேயர்ஸ் எல்லாம் ஒன்னு சேர்ந்து Bhangra டான்ஸ் ஆடி வெறுப்பேத்துனது இன்டெர்நெட்ல வைரலா ஓடிட்டு இருக்கு....