8 விக்கெட்களை கைப்பற்றி பூடான் வீரர் சாதனை

Update: 2025-12-30 02:31 GMT

சர்வதேச டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை பூடான் வீரர் சோனம் யெஷே படைத்துள்ளார். மியான்மருக்கு எதிராக பூடானில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி நடந்த சர்வதேச டி20 போட்டியில், முதலில் விளையாடிய பூடான் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய மியான்மர் அணி 45 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இதில் பூடான் தரப்பில் 22 வயதேயான

இளம் சுழற்பந்துவீச்சாளரான சோனம் யெஷே நான்கு ஓவருக்கு ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து எட்டு விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்