முஸ்தாபிசுர் நீக்கம் - பதிலுக்கு இந்தியாவை உரசிப்பார்க்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்

Update: 2026-01-05 05:47 GMT

டி20 உலக கோப்பை - இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே பொதுவான மைதானத்தில் நடத்துமாறு ஐசிசிக்கு அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்