Ajithkumar Car Race | ஜாம்பவானுடன் இணையும் ஜாம்பவான் - சுரேஷ் சந்திரா வெளியிட்ட மிரட்டலான அப்டேட்
Ajithkumar Car Race | ஜாம்பவானுடன் இணையும் ஜாம்பவான் - சுரேஷ் சந்திரா வெளியிட்ட மிரட்டலான அப்டேட்
ஆசிய லீ மான்ஸ் தொடரில் நடிகர் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் பங்கேற்கவுள்ளார்..
இது குறித்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிடுள்ளார். அதில் ஆசிய லீ மான்ஸ் தொடரில் விரேஜ் அணியுடன் இணைந்து அஜித்குமார் ரேஸிங் அணி கலந்துகொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 (F1) பந்தய ஓட்டுநர் நரேன் கார்த்திகேயன் அஜித்குமாருடன் இணைந்து கலந்துகொள்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..