"பெங்களூருக்கு டிவில்லியர்ஸ் விளையாடி இருக்கக் கூடாது"

Update: 2025-01-27 13:13 GMT

ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி இருக்கக் கூடாது என வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் (sanjay manjrekar) கூறியுள்ளார். ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமலேயே ஓய்வு பெற்ற டிவில்லியர்ஸ், தவறான அணியில் விளையாடிவிட்டதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணி, டிவில்லியர்ஸின் முழுத்திறனையும் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும், வேறு அணியில் விளையாடி இருந்தால் டிவில்லியர்ஸின் மகத்துவம் கூடுதலாக வெளிப்பட்டு இருக்கும் என்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்