``நூத்துல ஒரு வார்த்த..’’ - தோனி குறித்து முரளி விஜய் சொன்னது

Update: 2025-12-08 04:13 GMT

கேப்டன் கூலை பாராட்டிய முன்னாள் தொடக்க வீரர் முரளி விஜய்

இந்திய முன்னாள் கேப்டன் தோனி இயற்கையான திறமை கொண்டவர், தனித்துவமான வீரர் என்று முன்னாள் தொடக்க வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். தோனி இந்தியாவில் பிறந்ததற்காக நாம் பெருமைப்பட வேண்டும் என்றும் அவரின் உள்ளுணர்வு முடிவுகள், இந்திய கிரிக்கெட் வரலாற்றை வடிவமைக்க உதவியதாகவும் முரளி விஜய் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்