சீனுக்குள் வரும் ரஷ்யா..ஈரானுக்காக புதின் எடுத்த முடிவு - போரில் முக்கிய திருப்பம்
சீனுக்குள் வரும் ரஷ்யா... ஈரானுக்காக புதின் எடுத்த முடிவு - போரில் முக்கிய திருப்பம்
ஈரானுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் - புதின்/ஈரானுக்கு தேவையான அனைத்துவித உதவிகளையும் செய்வோம் - ரஷ்ய அதிபர் புதின்/ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம்/அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தகவல்/"ரஷ்யா எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கும்"