``234-லும் வெல்வோம்’’ - நயினார் சொன்னதும் அருகே இருந்த நிர்வாகிகளின் ரியாக்சன்

Update: 2025-05-01 03:58 GMT

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி

234 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான மனநிலையில் பொதுமக்கள் இருப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்