அன்புமணி நடைபயணத்திற்கு தடையா? - நேற்று பரவிய செய்தி.. இன்று வந்த விளக்கம்
அன்புமணி நடைபயணத்திற்கு தடையா? - நேற்று பரவிய செய்தி.. இன்று வந்த விளக்கம்
அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை எனவும் அந்தந்த காவல் ஆணையர் மற்றும் எஸ்பிக்கள் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து அனுமதி கொடுக்குமாறு டிஜிபி சுற்றறிக்கை கொடுத்துள்ளதாக தமிழக காவல்துறை விளக்கம்..
ராமதாஸ் தரப்பில் நிறுவனரின் அனுமதி இல்லாமல் நடைபயணம் மேற்கொள்ளக்கூடாது எனவும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனவும் மனு கொடுக்கப்பட்டுள்ளதால், அந்தந்த மாவட்ட மற்றும் காவல் ஆணையர் மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்..