ஈரோடு விஜய் பிரசார அப்டேட் கொடுத்து KAS - "அடேங்கப்பா!" ஷாக்கில் தவெகவினர்

Update: 2025-12-16 12:05 GMT

த.வெ.க தலைவர் விஜய் பிரசாரத்துக்குத் அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நாளை மறுதினம் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, அதற்கான திடலை தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் பார்வையிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்