விஜய் போட்ட `X'தள பதிவு

Update: 2025-05-01 09:35 GMT

ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி உதிரத்தை உரமாக்கி உறுதி, ஒற்றுமையை படிக்கற்களாக்கி வலிமை என எடுத்துக் காட்டிய உழைப்பாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் எடுத்த பணியை முடித்து காட்டி உலகிற்கு அச்சாணியாக திகழும் தொழிலாளர்களுக்கு என்நாளும் உறுதுணையாய் நிற்போம் என்றும், உழைப்பாளர் உரிமை காப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்