UdhayanidhiStalin| "மதத்தை வைத்து தமிழ்நாட்டில் கால் வைக்க பாஜக முயற்சி" உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

Update: 2025-12-07 02:22 GMT

"மதத்தை வைத்து தமிழ்நாட்டில் கால் வைக்க பாஜக முயற்சி"

பாஜக மதத்தை வைத்து தமிழ்நாட்டில் கால் வைக்க முயற்சி செய்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்... விழுப்புரம் அடுத்த சிந்தாமணியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய அவர், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை பாஜகவுக்கு விற்று விடுவார்கள் என்று கூறினார்..

Tags:    

மேலும் செய்திகள்