TVK Vijay Rally Stampede | 21 வருடங்களுக்கு முன் நடந்த அதே துயரத்தை போல்.. அன்றும்! இன்றும்!
TVK Vijay Rally Stampede | 21 வருடங்களுக்கு முன் நடந்த அதே துயரத்தை போல்.. பல குழந்தைகளை பலிகொண்ட விஜயின் கரூர் பிரசாரம் - அன்றும்! இன்றும்! உலுக்கும் நிகழ்வுகள்
தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 40 பேர் உயிரிழந்த நிலைல, இதில் 5 ஆண் மற்றும் 5 பெண் என 10 குழந்தைகள் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலேயே விபத்து ஏற்பட்டு அதிக குழந்தைகள் மரணமடைந்த இரண்டாவது சம்பவமாக விஜயின் கரூர் பிரசாரம் என கூறப்படும் நிலைல, இது குறித்து கூடுதல் தகவல்களை தருகிறார் செய்தியாளர் சதீஷ் முருகன்..