TVK Vijay | KAS | "என் உடலில் ஓடும் ரத்தம் விஜய்க்காக தான்" - நா தழுதழுக்க KAS சொன்ன விஷயம்
வழி தெரியாமல் நின்ற போது வழி காட்டியவர் விஜய்
த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில் கண்கலங்கிய செங்கோட்டையன்
வழி தெரியாமல் நின்ற போது, தனக்கு வழி காட்டியவர் விஜய் தான் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உருக்கமாக பேசியுள்ளார்...