CM Stalin Speech | ``நடுத்தெருவுல போராட விட்ருவாங்க’’ - முதல்வர் சரமாரி அட்டாக்
விவசாயிகள் வேடமிட்டு சிலர் அரசியல் செய்வதாகவும், விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை ஆதரிப்பார்கள் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.