MK Stalin | "குடைச்சல் கொடுக்குறதுக்காகவே ஒருத்தர அனுப்பிருக்காங்க.. துரோகிகள்.." - ஓபனாக அடித்த CM
திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் 2 லட்சத்து 65 ஆயிரம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்... அதனை காணலாம்...