Tiruchendur | செம்மறிகுளம் கஸ்பாவில் காமராஜர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள செம்மறிகுளம் கஸ்பாவில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ சிலையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.