Thirumavalavan | TVK Vijay Campaign | விஜய்யை கைது செய்ய வேண்டும் என்பது சரியல்ல-வி.சி.க திருமாவளவன்
த.வெ.க தலைவர் விஜய்யின் பெயர் இதுவரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை எனவும் அப்படி இருக்கும் போது அவரை கைது செய்ய வேண்டும் என கூறுவதில் அர்த்தமில்லை எனவும் வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்