"வீம்புக்காக பண்றாங்க.. இந்த ஆனந்தம் ரொம்ப நாளைக்கு நிலைக்காது.." - ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
"வீம்புக்காக பண்றாங்க.. இந்த ஆனந்தம் ரொம்ப நாளைக்கு நிலைக்காது.." - ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
"ராமதாஸை காயப்படுத்தி விட்டு மகிழ்ச்சியாக இருக்க முடியாது"
பாமக நிறுவனர் ராமதாஸை காயப்படுத்தி விட்டு சந்தோஷமாக இருப்பவர்களின் மகிழ்ச்சி நிலைக்காது என ராமதாஸ் தரப்பு பாமக வழக்கறிஞர் கோபு தெரிவித்துள்ளார். அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தொடர்பாக பேசிய கோபு, பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டும் தான் உண்டு என்றார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம் சென்று நிரூபிப்போம், ராமதாஸின் உத்தரவிற்காக காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.