CM Stalin | Tamilnadu | இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த சாதனை - முதல்வர் பெருமிதம்

Update: 2025-12-13 12:59 GMT

தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பு 31 புள்ளி19 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத்தை விஞ்சிய வளர்ச்சி என்றும், தனிநபர் வருமான உயர்விலும் தமிழ்நாட்டின் வெற்றி தொடர்கிறது எனவும், முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 2031-ல் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முதலிடம் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்