JUSTIN | Kerala Election | ட்விஸ்ட்டான கேரளா ரிசல்ட் | ஒரே நேரத்தில் உற்சாகமான காங்கிரஸ், பாஜக

Update: 2025-12-13 13:44 GMT

கேரள உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது/கேரள தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது/கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது/மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது/மொத்தமுள்ள 86 நகராட்சிகளை 54-ஐ காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியுள்ளது/152 தொகுதி பஞ்சாயத்துகளில் 79-ல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி

Tags:    

மேலும் செய்திகள்